Select the correct answer:

1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

3. தவறான இணையைத் தேர்வு செய்க:

4. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:

5. செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

6. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்.
றுண்டாகச் செய்வான் வினை
-இவ்வடிகளில் கைத்தொன்று-பொருள் யாது?

7. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

8. 'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

9. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

10. இலக்கணக் குறிப்புத் தருக: கங்கையும் சிந்துவும்

*Select all answers then only you can submit to see your Score